தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Tuesday, April 22, 2014
"மண்ணறை வாழ்க்கை" _மங்கலம் கிளை தெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்மங்கலம் கிளை சார்பாக 20.04.2014 அன்று ரம்யா கார்டனில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..சகோ.யாசர் அவர்கள் "மண்ணறை வாழ்க்கை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah