மறுமை சிந்தனை _வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 06-04-2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி முஜிபா அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார். பெருவாரியான சகோதரிகள் கலந்துகொ
ண்டனர்....
No comments:
Post a Comment