தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Wednesday, April 30, 2014
"கல்வியின் முக்கியத்துவம்" _ வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 29.04.2014 அன்றுதெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..சகோ.சஜ்ஜாத் அவர்கள் "கல்வியின் முக்கியத்துவம்"எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah