திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கி ஏகத்துவ பிரச்சாரம் _மடத்துக்குளம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 09.04.2014 அன்று சகோ.அப்துல் ஹக்கீம் அவர்களுக்கு ஏகத்துவ பிரச்சாரம் செய்து திருகுர்ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment