Monday, April 28, 2014

"யார் மீது போர்கடமை _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 28.04.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "யார் மீது போர்கடமை " _359 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments: