தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 21.04.2014 அன்று திருப்பூர் நகரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ. பசீர் அவர்கள்
உயிரா?..உடமையா?... எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி திமுக விற்கு ஆதரவாக பிரச்சாரம் நடைபெற்றது.....
ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர் ...
உயிரா?..உடமையா?... எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி திமுக விற்கு ஆதரவாக பிரச்சாரம் நடைபெற்றது.....
ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர் ...
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah