"இஸ்லாம்காட்டும் நல்லொழுக்கங்கள்" _அனுப்பர்பாளையம் கிளை பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை சார்பில் 27.04.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.ஷபாமா அவர்கள் "இஸ்லாம்காட்டும் நல்லொழுக்கங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்..
No comments:
Post a Comment