தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Wednesday, April 16, 2014
பிறமத சகோதரர்.செல்வின்க்கு திருகுர்ஆன் தமிழாக்கம், _ காலேஜ்ரோடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளைசார்பில் 15.04.2014 அன்றுபிறமத சகோதரர். செல்வின் அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம், இயேசு இறை மகனா? ஆகிய புத்தகங்கள் மற்றும் DVD இலவசமாக வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah