Wednesday, April 9, 2014

"தொழுகையின் அவசியம்" _பல்லடம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பில் 06.04.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..   சகோ.சபியுல்லாஹ் அவர்கள் "தொழுகையின் அவசியம்"   எனும்  தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  கேட்டு பயன்பெற்றனர்....

No comments: