Saturday, April 26, 2014

உணர்வு பேப்பர் இலவசமாக வழங்கி தஃவா _மங்கலம் கிளை தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 25.04.2014 ஜுமுஆக்கு பின் 65 உணர்வு பேப்பர் இலவசமாகவும்  70  உணர்வு பேப்பர் விற்பனையும் செய்யப்பட்டது.  
அல்ஹம்துலில்லாஹ்.

No comments: