"திமுக விற்கு ஆதரவு ஏன்?" நோட்டீஸ் விநியோகம் _ காங்கயம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 21.04.2014 அன்று நகரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் "திமுக விற்கு ஆதரவு ஏன்?" எனும் தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்து பிரச்சாரம் செய்யப்பட்டது....
No comments:
Post a Comment