Saturday, April 5, 2014

"இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" _செரங்காடு கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு  கிளை  சார்பில் 04.04.2014 அன்று புதிய மர்கஸ் வளாகத்தில் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" நிகழ்ச்சி நடைபெற்றது.
இஸ்லாம் மார்க்கம் குறித்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குறித்தும் பல்வேறு கேள்விகளுக்கு  சகோ.பக்கீர்முஹம்மது அல்தாபி அவர்கள் மார்க்க அடிப்படையில் பதில் வழங்கி சிறப்பாக நடைபெற்றது.
ஆண்கள்,பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்....

No comments: