Monday, April 14, 2014

"அழைப்புப்பணியின் அவசியம்" _கோம்பைத் தோட்டம் கிளை ஒருங்கிணைப்பு கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 13.04.2014 அன்று திருப்பூர் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் கிளை ஒருங்கிணைப்பு கூட்டம்   நடைபெற்றது...

சகோ.அப்துர்ரஹ்மான்  அவர்கள் "அழைப்புப்பணியின் அவசியம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments: