தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 06.04.2014 அன்று பிறமத சகோதரர். ராஜா அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் புத்தகம் மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் DVD ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment