பதிவுகளின் பட்டியல்...

Sunday, April 20, 2014

திமுக நிர்வாகிகளுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் _மங்கலம் R.P. நகர் கிளை


  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்‬ திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. நகர் கிளை  மர்கஸ் க்கு  கடந்த 19.04.2014  அன்று  திமுக நிர்வாகிகள் வருகை தந்து, நமது  நிர்வாகிகளை சந்தித்தார்கள்.

திமுக விற்கு ஆதரவாக பிரசாரங்களை செய்ய கேட்டுக் கொண்டனர்.  
இதில் கிளை நிர்வாகிகள் நமது தேர்தல்பணிகள் மற்றும் பிரச்சாரம் இஸ்லாத்திற்கு உட்பட்டு எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கினார்கள்.

பிறகு அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் , மாமனிதர் நபிகள் நாயகம்  ஆகிய மார்க்க விளக்க நூல்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலி
ல்லாஹ்!

No comments:

Post a Comment

நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah