Friday, May 23, 2014

ஏழை சகோதரர் நோய் சிகிச்சை செலவினங்களுக்காக ரூ.5625/= மருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 23.05.2014 அன்று   வெங்கடேஸ்வரா நகர்  பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர்.அஹமது கபீர் அவர்களின் புற்று நோய் சிகிச்சை செலவினங்களுக்காக ரூ.5625/= மருத்துவ உதவிசெய்யப்பட்டது

No comments: