தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பில் கடந்த 09.05.2014 அன்று முதல்19.05.2014 வரை பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது.
20.05.2014 அன்று கோடை கால பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி
கிளை நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பான முறையில் பயிற்சியை நிறைவு செய்த கலந்து கொண்ட (10 மாணவர், 12மாணவியர்) அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது....
அல்ஹம்துலில்லாஹ்...
மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்றனர்...
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah