Thursday, May 8, 2014

கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் _பரிசளிப்பு_ உடுமலை கிளை



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில்
கடந்த 28-04-2014 அன்று முதல் 07.05.2014 வரை பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. 


இதில் சகோ.அம்மார் மற்றும் சகோ.ஷபீக் அவர்கள் பயிற்சியளித்தனர்.
38 மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்றனர்... 07.05.2014 அன்று கலந்து கொண்ட அணைத்து மாணவ மாணவியர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது...


அல்ஹம்துலில்லாஹ்...


No comments: