தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்மடத்துக்குளம் கிளை சார்பில் 19.05.2014 அன்று கோடை கால பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சகோதர சகோதரிகளின் மார்க்க சந்தேகங்களுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் வழங்கும்
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் ( நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்
கேள்விகளுக்கு சகோதரர்.அப்துல்சலாம் அவர்கள்அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் வழங்கினார். பெருவாரியான
ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment