

மாவட்ட பேச்சாளர்கள் சகோ.யாசர்அரபாத், சகோ.தவ்பீக், ஆகியோர் "இஸ்லாம் காட்டாத கந்தூரி" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
பொதுமக்கள் பயன் பெரும் வகையில் இந்த தொடர் தெருமுனை பிரச்சாரம் அமைந்தது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
No comments:
Post a Comment