"வரதட்சணை வாங்காதீர்கள்" மங்கலம் R.P.நகர் கிளை போஸ்டர் தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பில் 04.05.2014 அன்று "வரதட்சணை வாங்காதீர்கள்" என்ற தலைப்பில் (திருகுர்ஆன் வசனம் கொண்ட) போஸ்டர் 50 நகரெங்கும் ஒட்டப்பட்டது.
No comments:
Post a Comment