தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை சார்பாக தி இந்து நாளேட்டில் செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடும் முஸ்லிம்கள் பற்றி வெளியான செய்தி நோட்டீஸாக அச்சடிக்கப்பட்ட நிலையில் கடந்த 21-06-2014 அன்று அதில் 1000 பிரிசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah