ரமலான் மாதத்தின் சிறப்புகள்" 50நோட்டீசு வழங்கி குழு தாவா _மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 16.06.14 அன்று மங்கலம் பெரிய பள்ளிவாசல் பகுதியில் பெண்கள் தாவா குழு சார்பாக 40 வீடுகளுக்கு சென்று குழு தாவா செய்யப்பட்டது. இதில், ரமலான் மாதத்தின் சிறப்புகள் பற்றிய 50 நோட்டீசுகள் வழங்கப்ப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment