Wednesday, June 18, 2014

"ரமலானின் சிறப்புகள்" _மங்கலம் கிளை பெண்கள் பயான்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 16.06.14 அன்று E.B.office பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. சகோ.பாஜிலா அவர்கள் "ரமலானின் சிறப்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

No comments: