தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Sunday, June 22, 2014
"இயேசு அழைக்கிறார்","இறைவன் ஒருவனே" புத்தகங்கள் வழங்கி பிறமத தாவா _யாசின் பாபு நகர்கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 22.06.2014 அன்று கிளை பகுதியில் உள்ள பிற சமுதாய மக்களிடம் சென்று "இயேசு அழைக்கிறார்", "இறைவன் ஒருவனே" ஆகிய புத்தகங்கள் வழங்கி ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது...
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah