தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Friday, June 27, 2014
தெருநாய்களை உடனடியாக பிடிக்கக் கோரி அலுவலரிடம் மனு _கோம்பைத் தோட்டம் கிளை சமூகசேவை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 26.06.2014 அன்று கோம்பை தோட்டம் பகுதியில் தெருநாய் தொல்லையை விளக்கியும்,பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்பட தெருநாய்களை உடனடியாக பிடிக்கக் கோரி , திருப்பூர் மாநகராட்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது..
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah