தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருப்பூர் மாவட்டம் கோல்டன்
டவர் கிளையின் சார்பாக
26-062014 அன்று மாலை 07:00
மணி முதல் 09:00 மணி வரை
மூன்று இடங்களில் தெருமுனை
பயான் நடைபெற்றது.
இதில் யாசர், அன்சர்கான், சலீம்,
ஆகிய சகோதரர்கள், ரமலானை
வரவேற்போம் என்ற தலைப்பில்
உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்..
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah