பதிவுகளின் பட்டியல்...

Monday, June 23, 2014

" பெண்கள் தாவா பணியை வீரியமாக செய்வது எப்படி" _நல்லூர் கிளை பெண்கள்தாவா குழு ஆலோசனை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளைசார்பாக 22.06.2014  அன்று பெண்கள்தாவா குழு ஆலோசனை  நடைபெற்றது. சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள் " பெண்கள் தாவா பணியை வீரியமாக செய்வது எப்படி" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி விளக்கம் வழங்கினார்கள்..

No comments:

Post a Comment

நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah