தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Monday, June 23, 2014
பிறமத சகோதரர் சிகிச்சைக்கு அவரசஇரத்த தான உதவி _நல்லூர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்நல்லூர் கிளைசார்பாக 20.06.2014 அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையில்சிகிச்சை பெரும் பிறமத சகோதரர்.ஜெயராமன் அவர்களின் மூளையில் இரத்த கசிவு சிகிச்சைக்கு தேவைப்பட்டஇரத்தம் 1யூனிட் கிளைசகோதரர்களால் அவரசஇரத்த தான உதவி வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah