தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 15-05-2013 அன்று கிடங்குத்தோட்டம் மாலை 07:00 மணி 08:00முதல் மணி வரை தெருமுனை பயான் நடைபெற்றது இதில் மங்கலம் பள்ளி இமாம் சகோ தவ்ஃபிக் அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும், சகோதரர் ரஃபீக் அவர்கள் வரதட்சனை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
Friday, May 17, 2013
கல்வியின் அவசியம் மங்கலம் கிளை தெருமுனை பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 15-05-2013 அன்று கிடங்குத்தோட்டம் மாலை 07:00 மணி 08:00முதல் மணி வரை தெருமுனை பயான் நடைபெற்றது இதில் மங்கலம் பள்ளி இமாம் சகோ தவ்ஃபிக் அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும், சகோதரர் ரஃபீக் அவர்கள் வரதட்சனை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment