தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் 14-07-2013 அன்று லுஹர் தொழுகைக்கு பின் தொடர்பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஆயிஷா பர்வீன் அவர்கள் உறவை பேணுவோம் என்ற தலைப்பிலும், சகோதரி இர்ஃபானா அவர்கள் இறையச்சம் உடையவர்களின் பண்புகள் என்ற தலைப்பிலும், சகோதரி சுமையா அவர்கள் பெண்ணுரிமை காக்கும் இஸ்லாம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
Tuesday, July 16, 2013
மங்கலம் கிளை தொடர் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் 14-07-2013 அன்று லுஹர் தொழுகைக்கு பின் தொடர்பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஆயிஷா பர்வீன் அவர்கள் உறவை பேணுவோம் என்ற தலைப்பிலும், சகோதரி இர்ஃபானா அவர்கள் இறையச்சம் உடையவர்களின் பண்புகள் என்ற தலைப்பிலும், சகோதரி சுமையா அவர்கள் பெண்ணுரிமை காக்கும் இஸ்லாம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment