"இறைஅச்சம்" _நல்லூர் கிளை பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 13.10.2013 அன்று நல்லூர் V.S.A.நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.சகோதரர். சாஹிது ஒலி அவர்கள் "இறைஅச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
No comments:
Post a Comment