Sunday, October 13, 2013

"இப்ராகிம் நபி குடும்பத்தாரும், இறைஅச்சமும்" _உடுமலை கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக 13.10.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரர். சலீம் அவர்கள் "இப்ராகிம் நபி குடும்பத்தாரும், இறைஅச்சமும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

No comments: