“குர்பானியின் சட்டங்கள் ” _மங்கலம் கிளை பயான்
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 13.10.2013 அன்று பயான் நடைபெற்றது.
சகோ.தவ்பீக் அவர்கள் “குர்பானியின் சட்டங்கள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment