தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 23-12-2013 அன்று பெரியபள்ளிவாசல் அருகில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் "ஜனவரி 28 போராட்டம் ஏன்?" என்ற தலைப்பிலும் சகோதரி ஆஃபிலா அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
.jpg)
No comments:
Post a Comment