Tuesday, December 17, 2013

வடுகன்காளிபாளையம் கிளை _குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம்  கிளை சார்பில் 17.12.2013 அன்று   குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.. திருகுர்ஆன் தமிழாக்கம் படிக்கப்பட்டு
ஒலி பெருக்கி மூலம் ஒலிபரப்பியதினால் பொது மக்கள் கேட்டு பயன்பெற்றனர்... சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments: