Tuesday, December 24, 2013

"மூடநம்பிக்கை" _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளை  சார்பாக 23.12.2013 அன்று கோம்பைத் தோட்டம் காயிதே மில்லத் வீதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ.சபியுல்லாஹ் அவர்கள் "மூடநம்பிக்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

No comments: