"குழந்தை வளர்ப்பு" _ உடுமலை கிளை பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 15.12.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது
இதில் சகோதரி.மும்தாஜ் ஆலிமா அவர்கள் "குழந்தை வளர்ப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment