Tuesday, December 24, 2013

"பெற்றோர் நலம் நாடுதல்" -காலேஜ்ரோடு கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு  கிளை  சார்பாக 23.12.2013 அன்று சாதிக்பட்சா நகர் பகுதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள் "பெற்றோர் நலம் நாடுதல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

No comments: