Wednesday, February 12, 2014

"விதி பற்றி சர்ச்சை செய்ய வேண்டாம்" _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் 12.02.2014  அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள்  "விதி பற்றி சர்ச்சை செய்ய வேண்டாம்"எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments: