Showing posts with label ஆண்டியகவுண்டனூர். Show all posts
Showing posts with label ஆண்டியகவுண்டனூர். Show all posts

Saturday, June 28, 2014

"உறவும்,பிரிவும் அல்லாஹுவிற்காக" _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன்வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 28.06.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள்  "உறவும்,பிரிவும் அல்லாஹுவிற்காக" எனும் தலைப்பில் குர்ஆன்வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"பெற்றோரைபேணுதல்" _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன்வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 27.06.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள்  "பெற்றோரைபேணுதல்" எனும் தலைப்பில் குர்ஆன்வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Thursday, June 26, 2014

"நண்பர்கள்" _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன்வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 26.06.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள்  "நண்பர்கள்" எனும் தலைப்பில் குர்ஆன்வகுப்பு நடத்தினார்கள்.

சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Wednesday, June 25, 2014

"நம்பிக்கை கொண்டவர்கள்" ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன்வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 25.06.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள்  "நம்பிக்கை கொண்டவர்கள்" எனும் தலைப்பில் குர்ஆன்வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

அல்குர்ஆன் 9:71: நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

"நட்பு" _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன்,ஹதிஸ் வகுப்பு


  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 24.06.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள் "நட்பு" எனும் தலைப்பில் குர்ஆன்,ஹதிஸ் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.