இந்து முன்னனி பாசிச வெறி போஸ்டர்! TNTJ வின் பதிலடி!!
மதுரையில் பாசிச வெறி பிடித்த இந்து முன்னனியினர் முஸ்லிம்களை சீண்டி பார்க்கும் வகையில் முஸ்லிம்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்து போஸ்டர் ஒட்டினர்.
(இந்து முன்னனி போஸ்டர்)
இதனைத் தொடர்ந்து அதற்கு பதில் கொடுக்கும் வண்ணம் மதுரை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடந்த 19-2-11 அன்று மதுரை முழுவதும் யார் அப்பாவிகள் என்ற தலைப்பில் போஸ்டர் ஒட்டப்பட்டது.
(தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போஸ்டர்)
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah