இரத்தவகை கண்டறியும் முகாம் _வெங்கடேஸ்வரா நகர் _21.12.2012
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
வெங்கடேஸ்வரா நகர் கிளை மருத்துவ சேவை அணி சார்பாக
21.12.2012 அன்று வெங்கடேஸ்வராநகர் பகுதியில் இரத்தவகை கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது.
இதில் 185 பேர் கலந்து பயன் பெற்றனர் .
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment