சென்னையில் 22.12.12 சனிக்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய முற்றுகைப்
போராட்டத்தின்போது முஸ்லிம்கள் மீது காவல்துறையினர் நடத்திய
காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்து
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 25.12.2012 அன்று உடுமலையின் காவல்நிலையம் அருகில் உட்பட பிரதான பகுதிகளில் "காவல் துறையை கண்டித்து கண்டன போஸ்டர்கள் " ஒட்டப்பட்டது.

No comments:
Post a Comment