தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
பெரியகடை வீதி கிளை சார்பில்
16.04.2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.ராஜா அவர்கள் "நரக வேதனை " எனும் தலைப்பில்
நரகத்தின் தன்மைகளை விரிவாக விளக்கி ,அந்த நரகத்திலிருந்து ஒவ்வொருவரும் பாதுகாப்பு பெற தீமைகளை தவிர்த்து நன்மைகளை செய்வோம்.என உரையாற்றினார்.
No comments:
Post a Comment