ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் _தாராபுரம் கிளை _17062013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 17.06.2013 அன்று தாராபுரம் பகுதியில் ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து, ஒரு வீட்டில் இருந்த தகடு,தர்கா போட்டோ உட்பட இணை வைப்பு பொருள்கள் அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment