இஸ்லாத்தில் இடை தரகர் இல்லை _மடத்துக்குளம் கிளை ரமலான் தொடர் பயான்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdlMasf8sn_vu1xTix33kGCN-cXccH0NPjNdCuA70d3EzJRlK6l8-3DTCr1qkFQpzMIYtQf759EKoENeUTA-5S1ZDcfrI6Om9FsO4hn4vrGyxBYzn9i5Dk69N9eDRqAjEUAc0leWYNiLNc/s320/2013-07-21+21.04.28.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2aj6laocty7MPmOF_JBIJkMEqDO86MRzfJoxjYHIGI6SfliQZocRnRIIaqCiH_5vVajwnmD1_XIxD_K-DuwUTfuHghAq34DkhmPVVVJZOOr66-SkXEkbtu3gtnU6rN8nKiblwbVE8y64d/s320/2013-07-21+21.05.04.jpg)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் மடத்துக்குளம் மர்கஸில் 21.07.2013 அன்று ரமலான் இரவுத்தொழுகை மற்றும் ரமலான் தொடர் பயான் நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள் ,பெண்கள் கலந்துகொண்டனர்.
"இஸ்லாத்தில் இடை தரகர் இல்லை " எனும் தலைப்பில் சகோ.உஸ்மான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment