Monday, August 12, 2013

வாவிபாளையம் கிளையில் நபிவழி பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம்  கிளை  சார்பில் 09.08.2013 அன்று படையப்பா நகர்  திடலில்
நபிவழி பெருநாள் தொழுகை நடைபெற்றது. 
   

சகோ.சபியுல்லாஹ்   அவர்கள் பெருநாள்உரை நிகழ்த்தினார்கள்.
 
இதில்  ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள்  கலந்து கொண்டனர்.

No comments: