"மண்ணறை" _உடுமலைகிளை பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் 17.08.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரி. சஹானாபாத்திமா அவர்கள் "மண்ணறை" எனும் தலைப்பிலும்,
சகோதரி. அர்ஷிதா அவர்கள்"இறைஅச்சம்" எனும் தலைப்பிலும்
உரை நிகழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment