தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில் தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலில் ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.
தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது.
பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
04.08.2013 அன்று "முஸ்லிம் சமுதாயத்தின் மீது பொய் பழிசுமத்தும் ஊடகங்களும் உண்மையை மக்களுக்கு சொல்ல கடமைபட்ட முஸ்லிம்களும்" எனும் தலைப்பில் சகோதரர்.சேக் பரீத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment